Trump announce diesel deal with russia: அமெரிக்காவிற்கு லட்சக்கணக்கான டன் டீசலை வழங்க, ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்புக்கொண்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு உடனடியாக 3 லட்சம் டன் டீசலை வழங்க, ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்புக்கொண்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். டீசல் எரிபொருள் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்கள் டீசல்